Categories
மாநில செய்திகள்

நாகர்கோவில்-கோட்டயம் இடையே சிறப்பு ரெயில்… தெற்கு ரெயில்வே அறிவிப்பு…!!!

வருகின்ற அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் செயல்பட உள்ளதாக தெற்கு ரயில்வே மண்டலம் அறிவித்துள்ளது. நாகர்கோவில்-கோட்டயம் இடையே அக்டோபர் மாதம் 6ம்  தேதி முதல் தினமும் மதியம் 1 மணி அளவில் நாகர்கோவில் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட உள்ளது. அதன் பின்னர் கோட்டயம்- நிலாம்பூர் இடையே சிறப்பு ரயில் வருகின்ற 7 ஆம் தேதி முதல் தினமும் காலையில் 5.15 மணி அளவில் கோட்டயம் ரயில் நிலையத்திலிருந்து இயற்றப்படும். மேலும் நிலம்பூர் ரோடு- கோட்டையும் இடையே சிறப்பு ரயில் தினமும் மதியம் 3.15 மணி அளவில் நிலம்பூர் ரோடு ரயில் நிலையத்திலிருந்து புறப்பட உள்ளதாக கூறப்படுகின்றன.

Categories

Tech |