Categories
சினிமா தமிழ் சினிமா

“நாக சைத்தன்யாவை பிரிந்து ஒரு வருஷம் கூட ஆகல”…. அதுக்குள்ள 2-வது திருமணமா….? தகவல்…… சமந்தா தரப்பு திட்டவட்டம்….!!!!!!

சமந்தா இரண்டாவது திருமணத்திற்கு தயாராகி வருவதாக செய்தி ஒன்று பரவி வருகின்றது.

தமிழ், தெலுங்கு என இரண்டிலும் முன்னணி நடிகையாக வலம் வருகின்றார் சமந்தா. இவரும் தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாக சைதன்யாவும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். சந்தோஷமாக வாழ்ந்து வந்த இவர்கள் சென்ற வருடம் பிரிவதாக அறிவித்தார்கள். பிரிவுக்குப் பிறகு இருவரும் தங்களின் கேரியரில் கவனம் செலுத்த ஆரம்பித்தார்கள். இருவரும் தற்பொழுது பிஸியாக அடுத்தடுத்த திரைப்படங்களில் நடித்து வருகின்றார்கள்.

இந்த நிலையில் சமந்தா இரண்டாவது திருமணம் செய்து கொள்ள தயாராகி வருவதாகவும் பாலிவுட் நடிகரை காதலிப்பதாகவும் விரைவில் அவரை இரண்டாவது திருமணம் செய்து கொள்ள போவதாகவும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதை சமந்தா தரப்பு திட்டவட்டமாக மறுத்து வருகின்றதாம்.

Categories

Tech |