Categories
உலக செய்திகள்

“நாங்க இதுக்கு வரல”…. வடகொரியாவின் அதிரடி கடிதம்…. மிரண்டு போன சீனா….!!

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக சீனாவின் தலைநகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் நாங்கள் பங்கேற்க போவதில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது.

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனாவிற்கு மத்தியிலும் சீனாவின் தலைநகரில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது.

இந்நிலையில் வடகொரியா சீனாவின் ஒலிம்பிக் கமிட்டிக்கு முக்கிய கடிதமொன்றை அனுப்பியுள்ளது.

அதாவது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா மற்றும் வடகொரியாவிற்கெதிரான விரோத சக்தியின் நடவடிக்கைகளை முன்னிட்டு தாங்கள் குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ள போவதில்லை என்று அந்நாடு தெரிவித்துள்ளது.

Categories

Tech |