Categories
தேசிய செய்திகள்

நாங்க 100 சதவிகிதம் தடுப்பூசி போட்டாச்சு…. காஷ்மீர் அரசு பெருமிதம்…!!

இந்தியாவிலேயே காஷ்மீரில் தான் 100% தடுப்பூசி செலுத்தபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தடுப்பூசி ஒன்றே கொரோனாவுக்கு நிரந்தர தீர்வாகி உள்ள நிலையில் இந்தியா முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. பொதுமக்களும் ஆர்வமுடன் தடுப்பூசி போட்டுக்கொள்ள முன்வந்துள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலேயே ஜம்மு மற்றும் காஷ்மீரில் தான் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசி முதல் டோஸ் செலுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Categories

Tech |