Categories
தேசிய செய்திகள்

நாடாளுமன்றத்திற்கென புதிய டிவி… மத்திய அரசு அறிவிப்பு…!!

நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்த தொலைக்காட்சி சேனல் உருவாக்கப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற கூட்ட நிகழ்வுகளை ஒளிபரப்புவது உள்ளிட்டவற்றுக்கு மத்திய அரசுக்கு லோக்சபா மற்றும் ராஜ்யசபா டிவி சேனல்கள் உள்ளது. இந்நிலையில் ராஜ் டிவி லோக்சபா டிவி ஒன்றாக இணைக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் பொருத்தப்படும் என்றும், சன்சத் டிவி என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த டிவிக்கு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ரவி கபூர் முதன்மை செயல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஓராண்டு அந்த பணியை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |