Categories
மாநில செய்திகள்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்…. முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று எம்.பி.க்கள் கூட்டம்….!!!!

தமிழகத்தில் வருகின்ற 29 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்க இருக்கிறது. இந்நிலையில்  சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மக்களவை-மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம்  இன்று காலை 10.30 மணிக்கு தொடங்கி நடைபெற்று கொண்டு இருக்கிறது.

இந்த கூட்டத்தில்  திமுக மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொண்டுள்ளானர். மேலும் இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் திமுக உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்ள வேண்டும்? என்றும் என்னென்ன பிரச்சனைகளை முன்வைக்க வேண்டும் என்றும் ஆலோசனை செய்யப்பட்டு இருக்கிறது.

Categories

Tech |