தாய்லாந்தில் தம்பதியர்கள் வித்தியாசமான முறையில் சுடுகாட்டில் வைத்து prewedding போட்டோ ஷூட்டை எடுத்து அதனை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள்.
தாய்லாந்திலுள்ள தம்பதியர்கள் வித்தியாசமான முறையில் சுடுகாட்டில் வைத்து தங்களது prewedding போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார்கள்.
அதாவது பேய்கள், இறுதி சடங்குகள், கல்லறை போன்றவற்றை மையமாக வைத்து அந்த தம்பதியினர்கள் prewedding ஃபோட்டோஷூட்டை எடுத்துள்ளார்கள்.
இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.