Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

நாடு முழுவதும் அதிரடி உத்தரவு…. 3 மாதத்திற்கு இலவசம்… மத்திய அரசு ஒப்புதல் …!!

பிரதமர் தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இலவச எரிவாயு வழங்கும் திட்டத்தை நீட்டிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கப்பட்டு இருக்கிறது. மத்திய அரசின் உஜ்வாலா திட்டத்தில் இலவச எரிவாயு சிலிண்டர் திட்டத்தை மேலும் மூன்று மாதத்துக்கு நீட்டிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அதே போல புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாடகைக்கு வழங்கும் வகையில் ஒரு லட்சம் வீடுகளைக் கட்ட மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கி இருக்கிறது. மேலும் பிரதமர் அறிவித்த நவம்பர் மாதம் வரை இலவச ரேஷன்  திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

Categories

Tech |