Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் – இன்று மாலை 5 மணி வரை – அதிரடி அறிவிப்பு

இந்நிலையில், நீட், JEE நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள், விண்ணப்பங்களில் திருத்தம் மேற்கொள்ள இன்று மாலை 5 மணியுடன் அவகாசம் முடிவடைகிறது. தேர்வர்கள் nta.ac.in என்ற இணையதளம் வழியாக திருத்தங்கள் மேற்கொள்வதுடன், தேர்வு மையங்களையும் மாற்றிக்கொள்ளலாம். மேலும் சந்தேகங்கள் இருந்தால் 82 87 47 18 52, 81 78 35 98 45, 90 50 17 36 68, 95 99 67 69 53 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

Categories

Tech |