இந்திய ரிசர்வ் வங்கி மிகவும் முக்கியமான ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பொதுமக்கள் இந்த அறிவிப்பை முழுமையாக பயன்படுத்தி கொள்வார்கள் வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது ஒரு கிராம் தங்கம் ரூபாய் 5344 என்ற விலையில் இந்திய அரசு வெளியிடும் தங்க முதலீட்டு திட்டத்தில் பொதுமக்கள் திங்கள் முதல் வெள்ளி வரை முதலீடு செய்யலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இணையத்தில் பணம் செலுத்துவோருக்கு ரு கிராமுக்கு ரூபாய் 50 தள்ளுபடி வழங்கப்படும் எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது
Categories