Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் ‘நீட்’ தேர்வு தள்ளி வைத்தது… மத்திய அரசு அதிரடி…!!

மருத்துவப் படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக இருக்கும் நீட் தேர்வை ஒத்தி வைத்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹெர்ஷவர்தன் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் ட்விட்டரில் தெரிவித்துள்ளதாவது: வரும் 18-ம் தேதி நடைபெறவிருந்த முதுகலை நீட் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹெர்ஷவர்தன் அறிவித்துள்ளார்.

கொரோனா தொற்று குறித்து கள நிலவரத்தைப் பொறுத்து எப்போது தேர்வு நடத்தப்படும் என்பது குறித்து முடிவெடுக்கப்படும். தேர்வு நடத்துவதற்கு முன்னர் அது குறித்து தெரியப்படுத்தப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |