Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் பால் விலை அதிரடி உயர்வு…. ஒரு லிட்டர் எவ்வளவு தெரியுமா?…. வெளியான ஷாக் நியூஸ்….!!!!

குஜராத் கூட்டுறவு பால் விற்பனை கூட்டமைப்பு அமுல் என்ற பெயரில் பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்து வருகின்றது. இந்த பொருள்கள் நாடு முழுவதும் அனைத்து மாநிலங்களிலும் அனைத்து கடைகளிலும் கிடைக்கின்றன.இந்த நிலையில் அமுல்பால் மற்றும் எருமை பால் ஆகியவற்றின் விலையை விட்டதுக்கு இரண்டு ரூபாய் உயர்த்தி விற்பனை செய்ய அந்த அமைப்பு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அதன்படி குஜராத் மாநிலத்தை தவிர அனைத்து மாநிலங்களிலும் தலா இரண்டு ரூபாய் தற்போது பால் விலை உயர்த்தப்பட்டுள்ளது.இந்த விலை உயர்வை தொடர்ந்து முழு கொழுப்பு நிறைந்த பால் விலை லிட்டருக்கு 61 ரூபாயிலிருந்து 63 ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்தச் செய்தி மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |