Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் மார்ச் 15 முதல்…. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய தகவல்….!!!!

நாடு முழுவதும் 17 துறைகளில், 50 துணைப்பிரிவுகளில் தேசிய ஸ்டார்ட்அப் விருதுகள் வழங்கப்பட உள்ளன. இந்நிலையில் 2022-ஆம் ஆண்டுக்கான தேசிய ஸ்டார்ட்அப் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 15 முதல் கிடைக்கும். வெற்றி பெறும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்க உதவியாக இருந்தவர்களுக்கும் தூண்டியவர்களுக்கும் ரூ.15 லட்சம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |