Categories
பல்சுவை வேலைவாய்ப்பு

நாடு முழுவதும் மிக முக்கிய அறிவிப்பு – ஆகஸ்ட் 3வரை …!!

மத்திய அரசின் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கான தேசிய கவுன்சிலில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது.

காலிப்பணியிடம் : 266

பணியிடம்: இந்தியா முழுவதும்

பணி : Professor, associate professor, assistant professor, librarian, assistant librarian

விண்ணப்பிக்க கடைசி தேதி: ஆகஸ்ட் 3

மேலும் விவரங்களுக்கு : recruitment.ncert.gov.in என்ற இணையத்தை பார்க்கவும்.

Categories

Tech |