Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்…. மே-15 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்…!!!

நாடு முழுவதும் பொது சட்டப்படி நுழைவுத்தேர்வுக்கு (சிலாட்) மே 15ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சிலாட் தேர்வெழுத விரும்பும் மாணவர்கள் https://consortiumofnlus.ac.in  என்ற இணையதளத்தின் மூலமாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வு ஜூன் 13 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |