வாசியுங்கள் இந்தியா (Padhe Bharat) என்ற 100 நாள் வாசிப்பு இயக்கத்தை மத்திய அமைச்சரான தர்மேந்திர பிரதான் தொடங்கி வைத்துள்ளார். இந்த இயக்கம் 8-ம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளை மையமாக வைத்து தொடங்கப்பட்டது ஆகும். இந்த வாசிப்பு இயக்கம் 100 நாட்களுக்கு (ஜனவரி 1 முதல் ஏப்ரல் 10 வரை) நடைபெறும். மாணவர்களின் படைப்பாற்றல், சொல்வளம், பேச்சு, எழுத்து மூலமாக வெளிப்படுத்தும் திறன் போன்றவற்றை மேம்படுத்துவதே இதன் முக்கியமான அம்சமாகும்.
Categories