Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும் 2 நாட்கள் முடங்கும் அபாயம்…. வெளியான பரபரப்பு தகவல்….!!!!

நாடு முழுவதும் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இரண்டு நாட்கள் வேலை நிறுத்தம் நடைபெறும் என்று தொமுச பொதுச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். அதன்படி நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் மார்ச் 28, 29ம் தேதிகளில் பொது வேலை நிறுத்தம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டுள்ளது. வேலை நிறுத்தத்திற்கு பல்வேறு அமைப்புகள் தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளன. வேலை நிறுத்தம் நடைபெறும் நாட்களில் கடைகள், வங்கிகள் இயங்குமா என்பது குறித்து விரைவில் தெரியவரும்..

Categories

Tech |