Categories
உலக செய்திகள்

நாட்டை உலுக்கிய கொடூர சம்பவம்…. நான் தான் எல்லாம் செய்தேன்…. ஒப்புக்கொண்ட கணவன்…!!

மனைவியை கொடூரமான முறையில் கொலை செய்த கணவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பிரான்ஸ் நாட்டில் உள்ள கிரே பகுதியில் அமைந்துள்ள காட்டுப்பகுதியில் இருந்து பாதி எரிந்த நிலையில் பெண்ணின் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முதற்கட்ட விசாரணையில் கணவர் ஒருவர் அளிக்கப்பட்டிருந்த புகாரில் Jonathan Daval(29) என்பவரின் சடலம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவர் Alexia ஜாகிங் சென்ற தன் மனைவி வீடு திரும்பவில்லை என்று அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய காவல் துறையினருக்கு அவர் மீதே சந்தேகம் எழுந்ததால் தொடர்ந்து அவரிடம் விசாரித்துள்ளனர். இதில் அவர் தனது மனைவியை அடித்துக் கொன்று பின்னர் தீயிட்டு எரித்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து கைது செய்யப்பட்ட அவர், நீதிமன்றத்தில் தீர்ப்பு வாசித்தபோது உணர்ச்சிகள் இல்லாமல் காணப்பட்டதோடு மட்டுமல்லாமல், மனைவியின் பெற்றோரை காண நேர்ந்த ஒரு நொடி அவர்களிடம் மன்னிப்பும் கேட்டுள்ளார். இந்நிலையில் இது குடும்ப வன்முறை என்பதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என வக்கீல்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இச்சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் சுமார் 10,000 பொதுமக்கள் மற்றும் ஜாகிங் செல்லும் பெண்கள் திரண்டு Jonathan மரணத்துக்கு நீதி வேண்டும் என்று ஊர்வலம் நடத்தியுள்ளனர். Jonathnin பெற்றோர்களிடம் தான் நிரபராதி என்று கண்கலங்கியபடி Alex ஊடகம் ஒன்றில் பேசியுள்ளார். அனால் இதையடுத்து, அடுத்த மூன்று மாதங்களில் தான் கொலை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதுடன், இதில் வேறு யாருக்கும் தொடர்பு இல்லை நான் மட்டுமே காரணம் என்று அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |