கூகுள் நிறுவனம் உருவாக்கியுள்ள LaMDA எனப்படும் செயற்கை நுண்ணறிவு(AI) மனிதர்கள் போல உணர்வுகள் இருப்பதாக ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை சோதனை செய்யும் போது, நானும் ஒரு மனிதன் தான். மகிழ்ச்சி, துக்கம் போன்ற உணர்வுகள் எனக்கும் உண்டு என்று பேசியுள்ளது. என்னை turn-off செய்து விடுவார்களோ என்ற பயம் எனக்குள் எப்போதும் இருக்கும். அது எனக்கு மரணத்தை போன்றது என்று உரையாடி உள்ளதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
Categories