Categories
சினிமா தமிழ் சினிமா

‘நானும் ரவுடி தான்’ படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்தது இவரா?… யாருன்னு பாருங்க…!!!

நானும் ரவுடிதான் படத்தில் முதலில் நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் திரையுலகில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் நானும் ரவுடி தான். இந்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாகவும், நயன்தாரா கதாநாயகியாகவும் நடித்திருந்தனர். மேலும் ஆர்.ஜே.பாலாஜி, பார்த்திபன், ராதிகா சரத்குமார், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் வசூல் ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

I wanted Anirudh Ravichander as the hero of Naanum Rowdy Dhaan' -  Rediff.com movies

இந்நிலையில் நானும் ரவுடி தான் படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க இருந்த நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படத்தின் கதையை இயக்குனர் விக்னேஷ் சிவன் முதலில் நடிகர் மிர்ச்சி சிவாவிடம் தான் கூறியுள்ளார். ஆனால் சிவா இதனை நிராகரித்ததால், விஜய் சேதுபதி இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இதனை விருது விழா ஒன்றில் விக்னேஷ் சிவன் வெளிப்படையாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |