Categories
சினிமா தமிழ் சினிமா

நான் இன்னும் சாகவில்லை…. நடிகை சமந்தா கண்ணீர் பேட்டி…. ஷாக்கில் ரசிகர்கள்….!!!!

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நடிகை சமந்தா. தற்போது யசோதா திரைப்படத்தில் இவர் நடித்துவரும் நிலையில் மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ட்விட்டரில் பதிவிட்டார். இவர் விரைவில் குணமடைய பல திரை பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் சமூகவலைதள பக்கங்களில் வாழ்த்து தெரிவிக்கும் நிலையில், பேட்டி ஒன்றில் நடிகை சமந்தா இன்ஸ்டாகிராமில் நான் சொன்னபடி சில நாட்கள் நல்ல நாட்களாகவும், சில நாட்கள் மோசமான நாட்களாகவும் இருக்கிறது.

உயிருக்கு போராடும் நிலையில் நான் உள்ளதாக செய்திகள் பரவிவருகிறது. இப்போது வரை நான் சாகாமல் தான் இருக்கிறேன் என்று நடிகை சமந்தா கண்ணீருடன் வேதனை தெரிவித்தார். மேலும், இதுபோன்ற செய்திகளை தவிர்க்க வேண்டும். என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Categories

Tech |