பத்திரப்பதிவு துறையில் ஊழல் நடக்கிறது என்பது நிரூபணமானால் நான் பதவி விலக தயார் என்று அமைச்சர் மூர்த்தி பேசியுள்ளார். மேலும் அவர் திமுக ஆட்சியில் தான் பத்திரப்பதிவுத்துறை முறையாக செயல்பட்டுக் கொண்டிருக்கின்றது. லஞ்சம் ஊழல் என புகார் சொல்லும் பாஜக தலைவர் அண்ணாமலை அதை நிரூபித்தால் நான் பதவி விலகுகிறேன், இல்லை என்றால் அவர் கட்சிப் பதவியை விட்டு விலக தயாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
Categories