Categories
சினிமா

“நான் பிறந்த தினமே”….. மனைவியுடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்த விக்கி…. வைரல்…!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. இவரும் விக்னேஷ் இவனும் கடந்த ஏழு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூன் 9 ஆம் தேதி என்று மகாபலிபுரத்தில் உள்ள தனியார் ஹோட்டலில் குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் கோலாகலமாக இவர்களது திருமணம் நடைபெற்றது. இவர்களது திருமணத்தில் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். அதன் பிறகு புதுமணதம்பதியினர் ஹனிமூனுக்காக தாய்லாந்து சென்றனர்.

அப்போது அங்கு எடுத்துக் கொண்ட புகைப்படங்களை தனது சமூக வலைத்தளங்களில் விக்னேஷ் சிவன் பதிவு செய்திருந்தார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் தனது மனைவி நயன்தாராவுடன் இருக்கும் புதிய படத்தை இணையதளத்தில் பதிவிட்டுள்ளார். அத்துடன் “காத்துவாக்குல ரெண்டு காதல்” படத்தின் இவர் எழுதிய நான் பிழை பாடலை இடம்பெற்றுள்ள ‘நான் பிறந்த தினமே’ என்ற வரியை குறிப்பிட்டு இந்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் வைரலாகி வருகின்றனர்.

Categories

Tech |