ஷகிலா அண்மையில் அளித்த பேட்டியில் கூறியுள்ளது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
கவர்ச்சியில் சில்க் சுமிதாவுக்கு அடுத்ததாக நடிகை ஷகிலா தான் பிரபலமாக வலம் வந்தார். இவர் தமிழ் சினிமா உலகில் முதலில் துணை நடிகையாக சிறுசிறு காட்சிகளில் நடித்து பிறகு கவுண்டமணியுடன் நகைச்சுவை காட்சிகளிலும் நடித்திருப்பார். அதன் பிறகு குடும்ப சூழல் காரணமாக மலையாளத்தில் கரையோரம் ஒதுங்கி என்ற கவர்ச்சி திரைப்படங்களில் நடிக்க ஆரம்பித்தார். கவர்ச்சி நடிகை என்ற பெயரை வாங்கிய சகிலா தற்போது அம்மா என்று அழைக்கப்படும் அளவிற்கு இவரின் பெயரை மாற்றியது குக்கு வித் கோமாளி நிகழ்ச்சிதான். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக்கு வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றிருந்தார் ஷகிலா.
இந்நிகழ்ச்சியில் கோமாளிகள் இவரை அம்மா என்று அழைக்க அனைவருமே இவரை அம்மா என்று அழைக்க ஆரம்பித்துவிட்டனர். ஷகிலா திருமணம் செய்து கொள்ளவில்லை என்றாலும் மிளா என்ற திருநங்கையை தத்தெடுத்து தனது மகளாக வளர்த்து வருகின்றார். சமீபத்தில் பேட்டியில் பங்கேற்ற சகிலாவிடம் பல சுவாரஸ்யமான கேள்விகள் கேட்கப்பட்டப்போது நீங்கள் வெர்ஜினா என கேட்கப்பட்டது. அப்போது சகிலா சிரித்துக்கொண்டே இல்லை என கூறினார். அப்போது உங்களுடைய முதல் செக்ஸ் யார் என கேட்கப்பட்டது. அதற்கு சகிலா நான் முதல் செக்ஸ் வைத்திருக்கிறேன். அது என்னுடைய நெருங்கிய நண்பர் ரிச்சர்ட் என கூறினார். இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.