பாகிஸ்தான் முன்னாள் கிரிக்கெட் வீரர் டேனிஷ் கனேரியா ஒரு ஹிந்து என்பதால் அவர் மீது பாகுபாடு காட்டப்பட்டது என்று சோயப் அக்தர் கூறியிருந்தார் .இதனை தற்போது உறுதிப்படுத்தியுள்ளார் டேனிஷ் கனேரியா . இது குறித்து டேனிஷ் கனேரியா கூறுகையில் ,”நான் ஹிந்து என்பதால் என்னுடன் பேச மறுத்த கிரிக்கெட் வீரர்களின் பெயர்களை நான் வெளியிடுவேன் .இதுவரை இதுகுறித்து பேச எனக்கு தைரியம் இருந்தது இல்லை .ஆனால் இப்போது தைரியம் வந்துவிட்டது ,”என்று கூறியுள்ளார்
Categories