இளம்பெண் ஒருவர் தன் நாயின் சிறுநீரைக் குடித்து வரும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவை சேர்ந்த இளம்பெண் லீனா. இவர் ஒரு நாயை செல்லமாக வளர்த்து வருகிறார். அதில் ஆச்சர்யம் ஒன்றும் இல்லை. ஆனால் தான் வளர்த்து வரும் அந்த நாயின் சிறுநீரை இவர் தினமும் பருகிவருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இதனால் தன் தோல் பளபளப்பாக இருக்கிறது. மேலும் என் முகத்தில் பருக்கள் இல்லாமலும் இருப்பதாக கூறி பதற வைத்துள்ளார். மேலும் நாயின் சீறுநீரகத்தில் வைட்டமின் ஏ மற்றும் ஈ போன்ற சத்துக்கள் உள்ளது.
மேலும் இதில் கால்சியம் சத்து உள்ளது என்றும் இதனை குடித்தால் புற்று நோய் வராது என்றும் கூறி அதிர வைத்துள்ளார். மேலும் அவர் கூறுகையில் முதல் முறை இதை குடிக்கும்போது பயம் ஏற்பட்டது. அதன் பின்பு பழகி விட்டது என்று கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து சில வாரங்களில் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால் இவர் கூறிய எதற்குமே அறிவியல் பூர்வமான ஆதாரங்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.