Categories
மாநில செய்திகள்

நாளைக்குள் ரூ.2000, மளிகை பொருட்களை…. விநியோகம் செய்து முடிக்க….அதிரடி உத்தரவு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்களுடைய பொருளாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு கொரோனா நிவாரண நிதியாக ரூபாய் 4 ஆயிரம் வழங்கப்படும் என்று முதல்வர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். இதன் முதற்கட்டமாக ரூபாய் 2000 மக்களுக்கு வழங்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ரேஷன் கடைகளில் தற்போது முதல் இரண்டாம் தவணை ரூ.2000, மற்றும் 14 மளிகை பொருட்கள்  ரேஷன் கடைகளில் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்நிலையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் மற்றும் நிவாரண நிதியை நாளைக்குள் வழங்க ரேஷன் கடை ஊழியர்களு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

Categories

Tech |