Categories
தேசிய செய்திகள்

நாளை(நவம்பர் 8) திருப்பதி கோவில் 11 மணி நேரம் மூடல்…. பக்தர்களுக்கு தேவஸ்தானம் அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையானை தரிசிப்பதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள். உள் மாநிலத்தில் மட்டுமல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். பக்தர்களின் வசதிக்காக தேவஸ்தானம் சார்பில் ஏராளமான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில்  நாளை(

சந்திர கிரகணம் மதியம் 2.39 முதல் 6.19 வரை நடக்க இருக்கிறது.

சென்னையில் மாலை 5.13 முதல் 5.45 வரை சந்திர கிரகணம் தென்படும். இதன் காரணமாக திருப்பதி திருமலை கோவில் 12 மணி நேரம் மூடப்படுகிறது. காலை 8.40க்கு மூடப்படும் கோவில் மாலை 7.20க்கு திறக்கப்படும். பின்னர் கோவில் முழுவதும் சுத்தம் செய்யப்பட்ட பின்னரே பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள்.

Categories

Tech |