தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பள்ளி மாணவர்களுக்கும் அரையாண்டு தேர்வு தற்போது நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் பள்ளி மாணவர்கள் அனைவருக்கும் நாளையுடன் அரையாண்டு தேர்வு முடிவடைகின்றது. இதனைத் தொடர்ந்து நாளை மறுநாள் அதாவது டிசம்பர் 24ஆம் தேதி முதல் ஜனவரி 1ஆம் தேதி புத்தாண்டு வரை மாணவர்கள் அனைவருக்கும் விடுமுறை அளிக்கப்படுகின்றது. மீண்டும் ஜனவரி இரண்டாம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். நாளை தேர்வு முடிந்தவுடன் மாணவர்கள் சொந்த ஊர் மற்றும் உறவினர்களின் ஊர்களுக்கு கிளம்புவார்கள் என்பதால் கூடுதல் பேருந்துகள் இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
Categories