பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 40வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஜூலை 22ஆம் தேதி) மாலை 6 மணிக்கு வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் தனது தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. ஆக்சன் கதையில் இப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்திற்கு இமான் இசையமைக்கிறார். சூர்யா ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கிறார்.
Categories