Categories
மாநில செய்திகள்

நாளை தடுப்பூசி முகாம்கள் ரத்து…. சென்னை மாநகராட்சி அறிவிப்பு…!!!

கொரோனவை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் இந்தியாவில் கோவாக்சின் மற்றும் கோவிஷீயீல்டு தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு பரிந்துரைக்கப்பட்டு போடப்பட்டு வருகிறது. இந்நிலையில் தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தமிழகம், குஜராத் உட்பட பல மாநிலங்களில் பொதுமக்களுக்கு தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அந்தவகையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் நாளை தடுப்பூசி பற்றாக்குறை காரணமாக தடுப்பூசி முகாம்கள் நடைபெறாது என்றும், தடுப்புசி வந்தபிறகு தேதி அறிவிக்கப்படும் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.

Categories

Tech |