தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து திமுக நாளை ஆலோசனை கூட்டம் நடத்துகிறது. இந்த ஆலோசனை கூட்டத்தில் திமுக மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்கின்றனர். நாளை காலை 10 மணி அளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories