புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற காரைக்கால் அம்மையார் கோவில் மாங்கனி திருவிழாவை முன்னிட்டு நாளை (13-07-2022) அரசு அலுவலகங்கள், அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக காரைக்கால் மாவட்ட ஆட்சியர் மன்சூர் தெரிவித்துள்ளார். இந்த விடுமுறைக்கு பதில் வரும் சனிக்கிழமை (16-07-2022) அன்று அனைத்து அரசு அலுவலகங்களும் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Categories