Categories
மாநில செய்திகள்

நாளை (பிப்.24) மத்திய நிதியமைச்சரை சந்திக்கும் தமிழக நிதியமைச்சர்…. வெளியான தகவல்….!!!!

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நாளை ( பிப்ரவரி 24 ) சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழக நிதிநிலை அறிக்கை (பட்ஜெட்) மார்ச் மாதம் தாக்கல் செய்யப்பட உள்ளதால் மத்திய அரசின் சார்பில் நிலுவையில் உள்ள நிதியை உடனடியாக விடுவிக்க நிர்மலா சீதாராமனிடம் வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Categories

Tech |