Categories
மாநில செய்திகள்

“நாளை மறுநாள் மறந்துராதீங்க!”…. உடனே பாருங்க…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

நாளை மறுநாள் கால்நடை மருத்துவ தரவரிசைப் பட்டியல் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கால்நடை மருத்துவப் படிப்புகளில் சேர பெறப்பட்ட 26,898 விண்ணப்பங்களில் 26 ஆயிரத்து 459 விண்ணப்பங்கள் தகுதியானது என்று தமிழ்நாடு கால்நடை பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தகுதியான விண்ணப்பங்களுக்கான தரவரிசைப் பட்டியல் நாளை மறுநாள் காலை 10 மணிக்கு வெளியிடப்படும். எனவே மாணவர்கள் தங்களது தரவரிசை பட்டியலை http://tanuvas.ac.in மற்றும் http://www2tanuvas.ac.in ஆகிய இணையதளங்களில் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.

Categories

Tech |