டெல்லியில் நாளை மாலை 4 மணிக்கு பிரதமர் மோடியை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திக்கிறார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தததையடுத்து பிரதமர்-ஆளுநர் இதுவே முதல் சந்திப்பு ஆகும். இந்த சந்திப்பில் தமிழ் நாட்டில் தற்போது நிலவும் அரசியல் சூழல், சில மாவட்டங்களில் அதிகரித்துள்ளன கொரோனா பாதிப்பு உள்ளிட்டவை பற்றி பிரதமருடன், ஆளுநர் ஆலோசிக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Categories