Categories
சினிமா தமிழ் சினிமா

நாளை மாலை 5.04 மணிக்கு…. ஈஸ்வரன் பட டிரெய்லர் வெளியீடு…!!

சிம்புவின் ஈஸ்வரன் படத்தின் ட்ரெய்லர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாக உள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

நடிகர் சிம்புவின் நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் திரைப்படம் பொங்கலையொட்டி திரையரங்குகளில் வெளியாகும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் 100% இருக்கைகளுக்கு அனுமதி மறுக்க்கப்பட்டுள்ளதால் திரைப்படம் வெளியாகுமா? என்ற கேள்வியும் எழும்பியுள்ளது.

இந்நிலையில் சிம்பு நடிப்பில் உருவாகியுள்ள ஈஸ்வரன் பட டிரைலர் நாளை மாலை 5.04 மணிக்கு வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. மேலும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திட்டமிட்டபடி ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. இதனால் சிம்புவின் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |