கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு உயர் நீதிமன்ற மதுரை கிளைக்கு நாளை (டிசம்பர் 24-ஆம் தேதி) முதல் ஜனவரி 2ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வக்கீல்கள் தங்களுடைய வழக்குகள் தொடர்பான ஆவணங்களை [email protected] என்ற இமெயில் முகவரிக்கு அனுப்ப வேண்டும். மேலும் விடுமுறைகால நீதிமன்ற வேலை நாளில் (டிசம்பர் 29) மற்றும் பணியாற்றும் நீதிபதிகள் விவரத்தை உயர்நீதிமன்ற பதிவாளர் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Categories