Categories
மாநில செய்திகள்

நாளை வாக்குப்பதிவு… என்னென்ன ஏற்பாடு…? தேர்தல் ஆணையர் அறிவிப்பு..!!

நாளை வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில் என்னென்ன ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்று தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஏப்ரல் 6-ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பல கட்சிகள் போட்டி போடுகின்றனர். தமிழகத்தில் நேற்று பிரச்சாரம் ஓய்வு பெற்றது. சட்டமன்ற தேர்தலில் வாக்களிக்க தமிழகம் முழுவதும் 88,937 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதற்காக பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. தொகுதிவாரியாக ஆட்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணிகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. கொரோனா பாதித்தவர்கள் வாக்களிக்க பிபிஇ கிட் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வாக்குசாவடிகளில் காய்ச்சல் பரிசோதனை செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Categories

Tech |