கள்ளக்குறிச்சி வன்முறை சம்பத்தை தொடர்ந்து நர்சரி பிரைமரி மெட்ரிக்குலேசன் மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகள் நாளை முதல் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. கனியாமூர் கலவரத்தை கண்டித்து தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பின் மாநில தலைவர் நந்தகுமார் அறிவித்துள்ளார். இந்நிலையில் விதிமுறைகளை மீறி தனியார் பள்ளிகள் விடுமுறை அளித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மெட்ரிகுலேஷன் பள்ளி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Categories