Categories
வேலைவாய்ப்பு

நாள் ஒன்றுக்கு ரூ.2000 ஊதியத்தில்….. தமிழக அரசு வேலை…. உடனே விண்ணப்பிங்க…..!!!!

தமிழ்நாடு ஊரக மாற்றத் திட்டத்திற்கு திருப்பூர் மாவட்டத்தில் (TNRTP) தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் மாவட்ட வள பயிற்றுநர் எனும் District Resource Person பணிக்கு என்று காலிப்பணியிடங்கள் இருப்பதாக தெரிவித்துள்ளது. இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் மட்டும் வரவேற்கப்படுகிறது. எனவே இப்பதிவை பயன்படுத்தி பணிக்கு தகுதியானவர்கள் மட்டும் உடனே விண்ணப்பித்து பயனடையுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

TNRTP Job பணியிடங்கள்: District Resource Person

TN Job கல்வி விவரம்:  Agriculture, Horticulture, Animal Husbandry, Fisheries பாடப்பிரிவில் Degree / Master’s Degree முடித்திருப்பது அவசியமாகும்.

TNRTP Job அனுபவ விவரம்:  10 ஆண்டுகள் முன் அனுபவம் வைத்திருப்பது அவசியமாகும்.

TN Job ஊதிய விவரம்: ஒரு நாளுக்கான மதிப்பூதியமாக ரூ.2,000/- மற்றும் உள்ளூர் போக்குவரத்திற்கு ரூ.250/- வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

NRTP Job தேர்வு முறை:
இப்பணிக்கு விண்ணப்பதாரர்கள் நேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதல் விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

TN Job விண்ணப்பிக்கும் முறை:
இந்த தமிழக அரசு பணிக்கு தகுதியான திருப்பூர் மாவட்ட நபர்கள் மட்டும் உடனே விரைந்து அதிகாரப்பூர்வ ஆன்லைன் விண்ணப்பங்களை கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பின் மூலம் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கவும். மேலும் பூர்த்தி செய்த படிவத்தை நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 10.06.2022 அன்று மாலை 5.00 மணிக்குள் அனுப்ப வேண்டும்.

https://tiruppur.nic.in/

https://drive.google.com/file/d/119kctJCqHBANV4m3tCizQhsqtzo5jHYV/view

https://cdn.s3waas.gov.in/s3d1f255a373a3cef72e03aa9d980c7eca/uploads/2022/05/2022052117.pdf

Categories

Tech |