அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்ற மாபெரும் மக்கள் இயக்கத்திற்கும் மக்கள் திலகம் எம்ஜிஆர்க்கும் பக்கபலமாக வலுசேர்க்கும் விதமாக புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களால் அனைத்திந்திய அண்ணா திராவிட கழகத்தின் கொள்கை பரப்பு செயலாளராக நாடு போற்றும் நன்மணி புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா அவர்கள் நியமிக்கபட்டார்கள்.
கழகத்தை ஏழை எளிய மக்களின் இயக்கத்தை தனக்கு பிறகு தலைமை ஏற்று நடத்தவும் தமிழர்களின் வாழ்வில் ஒளி விளக்கேற்றவும் தகுதி படைத்த நிகரற்ற தலைவி செல்வி ஜெயலலிதா தான் என்பதை நன்கு உணர்ந்த புரட்சித்தலைவர் இயக்கத்தைக் காக்கவும் தொண்டர்களை வழி நடத்தவும் அரசியல் வாழ்விற்கு அவரை அழைத்து வந்தார்.