ஐஸ்வர்யா ராய் இருவர் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதனைத் தொடர்ந்து ஜீன்ஸ், கண்டு கொண்டேன் கண்டுகொண்டேன் போன்ற படங்களிலும் நடித்துள்ளார். அதன் பின் இந்தி சினிமாவில் நடிக்க தொடங்கி அங்கு உச்ச நட்சத்திரமாக ஜொலித்தார். இந்திய நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் மாறி உள்ளார். பின்னர் அமிதாபச்சனின் மகன் அபிஷேக் பச்சனை திருமணம் செய்து கொண்டுள்ளார். ஆனால் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை விட ஐந்து வயது பெரியவர். இந்தநிலையில் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் பொன்னியின் செல்வம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கின்றது.
இதற்கிடையே அவர் தற்போது கர்ப்பமாக இருக்கின்றார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அவர் நடிப்பதை தற்காலிகமாக ஒத்தி வைத்திருக்கின்றார். மேலும் உடற்பயிற்சிகளில் கவனம் செலுத்தி வருகின்றார். சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற ஐஸ்வர்யா ராய் மனம் திறந்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார். அப்போது தாம்பத்தியம் பற்றிய ஒரு கேள்விக்கு அவர் பளிச்சென பதில் அளித்துள்ளார். அதாவது அவர் பேசிய போது உள்ளமும், உணர்ச்சியும் ஒன்று சேர இருவருக்கும் வர வேண்டும் அப்போதுதான் அது இன்பத்தையும் நிம்மதியும் தரும்.
இல்லையெனில் அது காமத்திற்காக செய்யப்படும் ஒரு செயலாகவே தோன்றும். அதாவது கணவன் மனைவியாக இருந்தாலும் இருவரும் மனதார அந்த உறவில் ஈடுபட வேண்டும். கடமைக்காக எதையும் செய்யக்கூடாது நானும் என் கணவரும் நிம்மதியாக இருக்கின்றோம். என்னால் அவர் சந்தோஷமாக உள்ளார். அவரால் நான் மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன் எங்கள் தாம்பத்தியம் இதுதான் என கூறியுள்ளார்.