மதுரை விமான நிலையத்தில் தமிழக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜனின் கார் மீது காலணி வீசப்பட்டுள்ளது. முன்னதாக நிதி அமைச்சர் பி டி ஆர் பழனிவேல் தியாகராஜன் உயிரிழந்த ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மதுரை விமான நிலையத்தில் அஞ்சலி செலுத்தினார். அதன்பின் அவர் காரில் ஏறி புறப்பட்டபோது பாஜகவினர் காலனி வீசினர்.. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது..
Categories