Categories
சினிமா தமிழ் சினிமா

நிபந்தனைகளா.? எதிர்பார்ப்புகளா..? கட்டா குஸ்தி படத்தின் முதல் புரோமோ…!!!!

கட்டாகுஸ்தி திரைப்படத்தின் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

நடிகர் விஷ்ணு விஷால் தற்போது கட்டா குஸ்தி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் செல்லா அய்யாவு இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தின் கதாநாயகியாக நடிகை ஐஸ்வர்யா லட்சுமி  நடிக்கின்றார். இந்த திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளிலும் வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கின்றார்.

இந்த நிலையில் தற்பொழுது புரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றது. இத்திரைப்படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் இத்திரைப்படத்தின் முதல் புரோமோவை படக்குழு வெளியிட்டு இருக்கின்றார்கள். அதில் நிபந்தனைகளா? எதிர்பார்ப்புகளா? என குறிப்பிடப்பட்டிருக்கின்றது. இந்த ப்ரோமோ தற்போது இணையத்தில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றது.

Categories

Tech |