இந்தியாவை சேர்ந்த நியூஸிலாந்து எம்பி ஒருவர் சமஸ்கிருதத்தில் பதவி பிரமாணம் எடுத்துக் கொண்டார்.
அமெரிக்கா தேர்தலில் பல்வேறு விசித்திரங்கள் நடந்தவண்ணம் உள்ளன. அண்மையில் தொழிலாளர் கட்சி சார்பில் போட்டியிட்ட கவுரவ் சர்மா நியூசிலாந்து மேற்கு ஹாமிஸ்ட்ன் தேர்வு செய்யப்பட்டார். இந்தியாவை பூர்வீகமாக கொண்ட இவர் நியூசிலாந்தின் பூர்வீக மொழியான மாவோரியிலும், சமஸ்கிருதத்திலும் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார். இந்தி மொழியில் அமெரிக்க எம்பி ஒருவர் பதவி ஏற்றது உலக அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.