Categories
மாநில செய்திகள்

நியூட்ரினோ திட்டத்தை தமிழ்நாடு அரசு ஏற்க கூடாது…. வைகோ கோரிக்கை….!!!!!

தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசு மிக சிறப்பாக செயல்பட்டு மக்களுக்கு பல்வேறு பணிகளை செய்து வருகின்றது. மேலும் மக்கள் நலனை கருத்தில் கொண்டு பல நலத்திட்ட உதவிகளையும் பேரிடர் காலங்களில் அதைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் சிறப்பாக செய்து வருகிறது. அது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது.

இந்நிலையில் தேனி அருகே பொட்டிபுரத்தில் நியூட்ரினோ திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். காட்டு உயிர்களுக்கு கேடு இல்லை என மாநில அரசிடம் சான்று கோரி இருக்கின்ற விண்ணப்பத்தை ஏற்க கூடாது. தமிழ்நாட்டின் உரிமைகளை மதிக்காமல் ஒன்றிய அரசு நியூட்ரினோ திட்டத்தை நடைமுறைப்படுத்த முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

Categories

Tech |