Categories
உலக செய்திகள்

நிரபராதி மீது பொய் வழக்கு…!! 14 வருட சிறை சித்திரவதை…!! கனடா வழங்க உள்ள நஷ்ட ஈடு என்ன..??

கனடாவின் மாண்ட்ரீலில் பகுதியில் தங்கியிருந்தவர் Mohamedou Ould Slahi. இவர் மொரிட்டானியா நாட்டை சேர்ந்தவர் ஆவார். இவரை திடீரென கனட உளவு அமைப்பு ஒருநாள் கைது செய்து CN Tower மீது குண்டு வைக்க முற்பட்டதாக ஒப்புதல் வாக்குமூலம் வாங்கியுள்ளது. ஆனால் Mohamedou கைது செய்யப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்னர்தான் கனடாவுக்கு வந்ததாகவும் சிஎன் டவர் என்றால் என்ன என்று கூட தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார். இதனையடுத்து தன்னை தீவிரவாதி என முத்திரை குத்தி அமெரிக்காவிடம் கனடா ஒப்படைத்ததாகவும் அமெரிக்காவில் சுமார் 14 ஆண்டுகள் சிறைவாசம் அனுபவித்த தாகவும் கூறியுள்ளார். தற்போது 57 வயதாகும் Mohamedou கனடா அரசாங்கத்திடம் 35 டாலர் இழப்பீடு தொகையாக கேட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

Categories

Tech |