டார்ஜான், ஹம் உள்ளிட்ட ஹாலிவுட் படங்களில் நடித்தவர் சோமி அலி. இவர் நடிகர் சல்மான் கானின் முன்னாள் காதலி ஆவார். இந்நிலையில் இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சல்மான் கானின் பழைய பட போஸ்டர் ஒன்றை பகிர்ந்து, இவர் பெண்களை அடிப்பவர். என்னை மட்டும் அல்ல பல பெண்களையும் அடித்துள்ளார். தயவு செய்து அவரை வழிபடுவதை நிறுத்துங்கள். அவர் ஒரு சேடிஸ்ட் என்று குற்றம் சாட்டியுள்ளார். சோமி அலியின் இந்த பதிவு பாலிவுட் வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது
Categories