Categories
மாநில செய்திகள்

நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் – ஐகோர்ட்!!

சென்னை வெளிவட்ட சாலைக்கான நிலத்தை அரசு கையகப்படுத்தியது செல்லும் என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வண்டலூர் – நெமிலிச்சேரி இடையே 29.65 கி.மீட்டர் தூரத்திற்கு நிலத்தை அரசு கையகப்படுத்தியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து நில உரிமையாளர்கள் வழக்குத் தொடுத்தனர்.. இந்த வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, வெளிவட்ட சாலைக்கான நிலத்தை  கையகப்படுத்தியது செல்லும் என்று நீதிபதி இளந்திரையன் தீர்ப்பளித்துள்ளார். மேலும் அவர் அனைத்து நடைமுறைகளையும் அரசு முறையாக பின்பற்றி உள்ளதாக கூறி வழக்குகளை தள்ளுபடி செய்தார்.

Categories

Tech |